Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: நெல்

Magnesium

நெல்லில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் மஞ்சள் நேர்கோடுகள் பூட்டை இலையில் காணப்படும்
  • இலையின் அடிப்பாகம் பச்சையாக இருக்கும்
  • கதிரில் மணிபிடித்தல் குறைந்து காணப்படும்

நிவர்த்தி

  • எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் உரத்தை அடியுரமாக இட வேண்டும். அல்லது பயிர்களின் மீது போரிக்ஆசிட் 0.3 சதம் (3 கிராம் / லிட்டர்) கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

 

 
Updated on: December 2022
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008 - 2022.

Fodder Cholam