Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: நெல்

Silica


நெல்லில் மணிச்சியச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • நரம்பிடைப் பகுதியில் மஞ்சள் நிறக் கோடுகள் இலை நுனியிலிருந்து அடிவரைச் செல்லும். பின்னர் இலை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும்.

நிவர்த்தி

  • 2 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும் .

 

 
Updated on: December 2022
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008 - 2022.

Fodder Cholam