- இலைகள் மெல்லியதாகவும், வாடிவதங்கியும், கோரையுமாக காணப்படும்
- இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பின் காய்ந்த பழுப்புப் புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்
- முழு இலைகளும் பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்
- பூங்கொத்து வகைகள் ஒரு மீட்டர் ஸ்கெயர் அளவிற்கு குறைந்துவிடும்
- எதிர்ப்புத் தன்மையை இழந்து தண்டுகள் சாய்ந்துவிடும்
|