Rice - S

நெல்லில் கந்தச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பயிர் வளர்ச்சி குன்றி இருக்கும்
  • முதலில் இளம் தளிர்கள் மஞ்சளாகவும் பின்னர் மற்றும் இலைகளும் மஞ்சள் நிறமாகிக் காணப்படும்
  • தூர்கட்டுதல் குறைந்து விடும்
  • கந்தகச் சத்து குறைபாட்டினால் செடி முழுவதும் மஞ்சளாக மாறிவிடும்
  • தழைச்சத்து குறைபாடாக இருந்தால் கீழ் இலைகள் மட்டும் மஞ்சளாக இருக்கும்.

நிவர்த்தி

  • யூரியாவிற்கு பதிலாக அம்மோனியம் சல்பேட்டை இடவேண்டும் (330 கிலோ எக்டர்)
  • தீவிர குறைபாடு இருந்தால், இலை வழியாக  நனையும் கந்தகம்(10 கிராம் ஒரு லிட்டர் நீரில்) கரைசலை இலை வழியாகத், தெளிக்க வேண்டும்.