|
நெல்லில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும் .
- சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும் .
- இலைப் பரப்பு குறைந்துவிடும் .
- மணி பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது.
நிவர்த்தி
- மண்ணில் அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்
- 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும் .
|