Magnesium

ரோஜாவில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தென்படும்
  • நரம்பிடை சோகை இலைகளில் காணப்படும்

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.