Phosphorus

ரோஜாவில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • மணிச்சத்து பற்றாக்குறையினால் செடி வளர்வது முழுவதும் தடை செய்யப்படும்
  • முதிர்ந்த இலைகள் காய்ந்தும், விளிம்புகளில் பசுமை சோகையும், முதிர்ச்சியடையும் முன்பே இறக்க நேரிடும்
  • மணிச்சத்து பற்றாக்குறையினால் இலைகள் நீலம் அல்லது ஆழ்ந்த பச்சை நிறத்தில் மாறிவிடும்
  • பூ பூர்ப்பது தாமதமாக இருக்கும். இலைகளின் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்து காணப்படும்

நிவர்த்தி

சூப்பர் பாஸ்பேட் பற்றாக்குறையை கட்டுப்படுத்த ஒரு நல்ல கரைசல். இதை மண்ணில் கலந்து இடவும்