Potassium

ரோஜாவில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தென்படும். இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும்
  • இலை நுனிகள் காயத் தொடங்கி படிப்படியாக இலையின் அடி வரை காய்ந்துவிடும்

நிவர்த்தி

பொட்டாசியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.