சப்போட்டாவில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள்ன மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்
முதிர்ந்த இலைகளின் முனைகளும் இலையின் விளிம்புகளும் கருகுவது போன்று தோன்றும். முதிராநிலையிலேயே இலைகள் விரிந்து காணப்படும்
இளம் இலையிலேயே முனைகள் கருகி காணப்படும்
இலையின் அடிப்பகுதியில் உள்ள நடு நரம்புகளிலும். பெரிய நரம்புகளிலும் பிரிவு அல்லது வெடிப்பு காணப்படும்
நிவர்த்தி
போராக்ஸ் 5 கிலோ/ஹெக் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்