Phosphorus

சப்போட்டாவில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் நிறமாக்கம் காணப்படும்
  • இலையின் அளவு மிகச் சிறியதாக இருக்கும்

நிவர்த்தி

  • 2%டி.ஏ.பி யை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்