Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் ::சர்க்கரைக்கிழங்கு

Calcium

சர்க்கரைக்கிழங்கில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகள் கீழ் நோக்கி சுருங்கி குவளை போன்று காணப்படும்
  • இளம் இலைத்தாள்களின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும்
  • இளம் இலைத்தாள்களின் முனைகள் கருகிவிடும்
  • வளர்முனைகள் பாதிக்கப்படும்

நிவர்த்தி :

  • சுண்ணாம்பு க்ளோரைட் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam