Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் ::சர்க்கரைக்கிழங்கு

Manganese

சர்க்கரைக்கிழங்கில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும். பின் மங்களான மஞ்சள் நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறிவிடும்
  • பழங்களில் அதிகமான ஆழ்ந்த பழுப்பு அல்லது கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்
  • இலைகளின் முனைகளில் குறுகலான தோற்றத்தை அளிக்கும்

நிவர்த்தி :

மெக்னீசியத் சல்பேட் 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam