Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் ::சர்க்கரைக்கிழங்கு

Phosphorus

சர்க்கரைக்கிழங்கில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • செடிகள் சிறியதாகவும், ஆழ்ந்த பச்சை நிறமாகவும் இருக்கும். அதிலிருந்து மங்களான சாம்பல் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும்
  • சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் இருந்து கிட்டத்தட்ட நீலம் கலந்த பச்சை நிறத்தில் மாறிவிடும்

நிவர்த்தி :

2% டி.ஏ.பி – யை இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam