சர்க்கரைக்கிழங்கில் சாம்பல்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
-
முதிர்ந்த இலைகளின் விளிம்புகளில் தோலை போன்றும் கருகியும் காணப்படும்
-
நடு இலைகள் இயல்பான நிலையிலேயே இருக்கும்
-
நரம்பிடையில் கருகிக் காணப்படும்
-
முதிர்ந்த இலைகளின் மேற்புறம் சுருக்கமுற்று இருக்கும்
நிவர்த்தி :
1% பொட்டாசியம் க்ளோரைட்டை ஒரு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.
|