|
சோயாமொச்சையில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
-
முன் பருவத்தில் பற்றாக்குறையினால் இலை நரம்புகளுக்கிடையில் உள்ள பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
-
இந்தப் பகுதிகள் சிறிது நாட்கள் கலித்து ஆழ்ந்த மஞ்சள் நிறமாகவும். துருப்பிடித்த புள்ளிகள் தோன்றும்.
-
காய்ந்த பொட்டுகள் இலை நரம்பின் இடையிலும், இலைகளின் விளிம்புகளிலும் தோன்றும்
-
பின் வரும் பருவங்களில் வெளிமச்சத்து பற்றாக்குறை இருப்பதால் முன் முதிர்ச்சி அடைந்தது போல் தோற்றம் அளிக்கும்
நிவர்த்தி
மெக்னீசியம் சல்பேட் 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் |