Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::சோயாமொச்சை

Potassium

சோயா மொச்சையில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முன்வளரும் பருவத்தில் பற்றாக்குறை இருந்ததால் அது முறையற்ற பல்வண்ணப் புள்ளிகள் இலையைச் சுற்றி விளிம்புகளில் காணப்படும்
  • பற்றாக்குறை அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறப் பகுதிகள் இலையில் அதிகமாக தோன்றும்
  • பின் மஞ்சள் நிறம் இலைகளின் விளிம்புகளிலும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறம் இலையின் நடுவிலும் பரவி காணப்படும்
  • முன் வளர்ச்சி பருவத்தில் அடி இலைகள் காய்ந்தும், பின் வரும் பருவத்தில் இலைகள் முழுவதும் காய்ந்து கடைசியாக செடியின் மேல் பகுதி வரை காயும்.

நிவர்த்தி

பொட்டாசியம் க்ளோரைட் 1%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024

Fodder Cholam