Calcium

எள்ளில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • நுனி மொட்டுகள் வடிவம் சிதைந்து இறந்துவிடும் இளம் இலைகளின் நுனியிலும். அடியிலும் வடிவம் சிதைந்து காணப்படும்
  • இளம் இலையின் நுனிகள் கொக்கி போன்று கீழ் நோக்கி, சுருண்டு, சுருக்கு விழுந்து காணப்படும்.

நிவர்த்தி

மண்ணின் செயல்பாட்டின் படி சுண்ணாம்புக்கட்டி 50 கிலோ ஹெக் தெளிக்கவும்