Iron

எள்ளில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளின் உலர் எடை குறைகிறது
  • ஆணிவேரின் நீளம் மற்றும் அதன் உலர்எடை குறைகிறது
  • இலைகளில் மிதமான பச்சைச் சோகை காணப்படும்

நிவர்த்தி

ஃபெர்ரஸ் சல்பேட் 0.5%ஐ ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்