Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: எள்


Phosphorus

எள்ளில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • கிளைகள் ஒடுக்கியும், காம்புகள் பலமில்லாமல், அடியில் உள்ள இலைகள் மந்தமாக கருத்துப்போய், சாம்பல் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும்
  • அதிகமான இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும

நிவர்த்தி :

சூப்பர் பாஸ்பேட் 2% டி.ஏ.பி தழை தெளிப்பானை இரண்டு வார கால இடைவெளியில் மண்ணில் கலந்து அளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam