Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: எள்


Sulphur

எள்ளில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் புதிதாக வளரும் சிற்றிலைகள் மஞ்சள் நிறமாகவும், இலைக்காம்புகள் இயல்பான நிலையை விட நிமிர்ந்து காணப்படும்
  • செடிகள் சிறுத்து காணப்படும் வளர்ச்சி மோசமாக இருக்கும

நிவர்த்தி :

கால்சியம் சல்பேட் 0.5-1.0%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam