Zinc

எள்ளில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

விதை உருவாவதைத் தடுத்து மகசூலை குறைத்துவிடும்

நிவர்த்தி

  • துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்
  • துத்தநாக சல்பேட் 10 கிலோ /ஹெக் மண்ணில் கலந்து இடவும்