Magnesium

புடலங்காயில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • வளர்ச்சி முனைகள் இலைகள் வளர்வதை நிறுத்திவிடும்.
  • இலைகள் விறைப்பாக மாறி ஒடிந்துவிடக்கூடும்
  • ஒழுங்கற்ற பசுமை சோகை காணப்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.