Manganese

புடலங்காயில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் அறிகுறிகள் காணப்படும்.
  • இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.

நிவர்த்தி

0.5% மாங்கனீசு சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.