|
அறிகுறிகள் |
வெள்ளரி, பீர்க்கு மற்றும் புடல் தழைச்சத்து குறைவடையும் பொழுது, பொதுவாகக் காணப்படும் பச்சை நிறம் சிறிது சிறிதாக மாறி பச்சையும் மஞ்சளும் கலந்து, முடிவில் இலை முழுதும் மஞ்சளாக மாறிவிடுகிறது. தண்டு சன்னமாக நார்ச்சத்துடன் கடினமாகிறது. காய்கள் இளம் பச்சையுடன் நுனி கூர்மையாகத் தோன்றும். |
நிவர்த்தி |
0.5% போரக்சை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும். |