Potassium

புடலங்காயில் சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகள் தான் முதலில் பாதிக்கப்படும்
  • இலையின் நுனிகள் மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • பின் விளிம்புகளில் இருந்து இலையின் நடுப்பகுதி வரை காய்ந்து கொண்டே இருக்கும்.
  • இலை விளிம்புகள் குவளை போன்று கீழ்நோக்கி காணப்படும்.
  • நரம்பிடை இலைகள் காய்ந்து விடும் பின் வளர்ச்சி தடை செய்யப்பட்டுவிடும்.

நிவர்த்தி

பொட்டாசியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.