|
சோளத்தில் மாங்கனீசு பற்றாக்குறை
அறிகுறிகள்
- இலையின் நரம்படைப்பகுதிகள் வெளுத்து, அதில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றி, பின் அழுகிவிடும்
நிவர்த்தி
- மாங்கனீசு சல்பேட் (3 கிராம் 1 லிட்டர் தண்ணீர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக குறை தீரும்வரைத் தெளிக்க வேண்டும்.
|