சோளத்தில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
- செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும் நூற்புக்கதிர் மங்களான மஞ்சள் அல்லது ஆழ் மஞ்சள் நிறத்தில் செடியின்நுனியில் தோன்றும்.
- அது விளிம்பு வரை அடியில் சென்று அடியில் இருந்து சிறியதாக வளரும் இலைகளின் அளவைக் குறைக்கும்.
நிவர்த்தி
யூரியா 1% அல்லது டி.ஏ.பி.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்
|