சோளத்தில் தாமிரச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளின் நுனி பழுப்பு நிறமாக மாறி இலைகள் ஒன்றுடன் ஒன்று சுருண்டு ஒடிந்துவிடும்.
நிவர்த்தி
தாமிரசல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்