சோளத்தில் சாம்பல் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
அடி இலைகளின் நுனி மற்றும் ஒரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்
நிவர்த்தி
பொட்டாசியம் குளோரைடு (5 கிராம்/ லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்.