சோளத்தில் கந்தகச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பற்றாக்குறை பொதுவாக மேல் இலைகளில் காணப்படும். வளரும் இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.
நிவர்த்தி
சுண்ணாம்பு சல்பேட் 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்