சோளத்தில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலையின் அடிப்பகுதியில் நரம்பின் இருபுறங்களிலும் பெரிய வெளிர்நிற வரிகள் தோன்றும்
கணுக்களின் இடைவெளி குறைந்து காணப்படும்.
நிவர்த்தி
துத்தநாக சல்பேட் உப்பை (10 கிலோ/எக்டர்) மண்ணில் இட வேண்டும்.
துத்தநாக சல்பேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக இருமுறை தெளிக்கவேண்டும்.