Manganese

சோயா மொச்சையில் மாங்கனீசு குறைபாடு

அறிகுறிகள்

  • நரம்பிடைப்பகுதிகள் வெளிர்ந்த மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • நரம்புகள் வலை பின்னியது போல் பச்சையாகக் காணப்படும்.
  • இலையில் பழுப்பு கலந்த அழுகும் புள்ளிகள் தோன்றும்.

நிவர்த்தி

  • மாங்கனீசு (3 கிராம்/லிட்டர்)கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் இருமுறை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.