Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் :: கரும்பு

Manganese

கரும்பில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

(பகாளா பிளைட்)

அறிகுறிகள் :

  • இலையில் நரம்பின் இடைப்பகுதிகளில் பழுப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.
  • பழுப்பு நிறத் திட்டுக்கள் நாளடைவில் கருஞ்சிவப்பு நிறமாக மாறி பின் கருகிவிடும்.

நிவர்த்தி :

  • மாங்கனீசு சல்பேட்டை ஒரு எக்டருக்கு 5 கிலோ வீதம் அடியுரமாக இடவேண்டும்
  • கரும்பின்  கரணைகளை ஒரு சதவீதம் மாங்கனீசு சல்பேட் (10 கிராம்/லிட்டர்) கரைசலில் ஊறவைத்து  பின்பு நடவேண்டும்.
  • மாங்கனீசு சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை இலை வழியோக 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam