Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் :: கரும்பு

 

கரும்பில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • கரும்பின் எல்லா இலைகளிலும் மஞ்சள் -பச்சை நிறம் வெளிப்படுகிறது.
  • வளர்ச்சி தடைப்படுகிறது .
  • கரும்பு தண்டின் விட்டம் சிறியதாக காணப்படும் .
  • வயதான இலைகள் முதிரும் முன்பே காய்ந்துவிடும் .
  • வேர்கள் மிக நீளமாக வளர்கின்றன .   ஆனால் அதன் விட்ட அளவு சிறியதாகிறது .
நிவர்த்தி :

  • தழைச்சத்து உரத்தை மண்ணில் கலந்து இடவும்
  • யூரியா 1 – 2 % இரண்டு முறை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam