Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் :: கரும்பு

 

கரும்பில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகளின் நிறம் பசுமை கலந்த நீல நிறமாகவும், இலையின் நுணி மற்றும் ஓரங்களிலும் பரவிருக்கும்,   இலை குறுகியும் காணப்படும்.
  • கரும்புத் தண்டின் நீளம் குறைகிறது.  விட்ட அளவும் குறைந்து, வளர் முனை வேகமாக சாய்கிறது.
  • துார் விடுதல் குறைகிறது.
  • தண்டு/வேர் விகிதம் குறைந்து, வேரின் வளர்ச்சியும் தடைச்செய்யப்படுகிறது.

நிவர்த்தி :

  • ராக் பாஸ்பேட் உரத்தினை 1 டன்/ஹெ (அதிக பட்சம்) வரையில் இடலாம்.
  • டிரிப்பில் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை 0.5-0.75 கி.கி/ஹெ என்ற அளவில் இடவும்.
  • டை அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) ஐ 2% (1 லி நீரில் 20 கி கலந்து) 15 நாள் இடைவெளியில் இலைமேல் தெளிக்க வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam