சர்க்கரைக்கிழங்கில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இலைகள் கீழ் நோக்கி சுருங்கி குவளை போன்று காணப்படும்
இளம் இலைத்தாள்களின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும்
இளம் இலைத்தாள்களின் முனைகள் கருகிவிடும்
வளர்முனைகள் பாதிக்கப்படும்
நிவர்த்தி
சுண்ணாம்பு க்ளோரைட் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.