Phosphorus

 

அறிகுறிகள்

பயிர்கள் வளர்ச்சி குன்றி, சிறிய அளவில் காணப்படும்.
இலைகள் மங்கிய பச்சை நிறத்திலிருந்து நீலம் கலந்த பச்சை நிறமாக மாறும்.

நிவர்த்தி

டி.ஏ.பி.2% என்ற அளவில், 15 நாட்கள் இடைவெளி விட்டு, இரண்டு முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.