Boron

கரும்பில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளின் நுனியிலிருந்து சுமார் 2-3 செ.மீ. அகலத்திற்கு அழுகிய பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்
  • இத்தகைய அறிகுறிகள் கரும்பின் இலைகளின் இரண்டு பகுதிகளிலும் தோன்றும்

நிவர்த்தி

  • போராக்ஸ் ( 3 கிராம்/லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்