Calcium

கரும்பில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • நடுப்பகுதிகளில் சிறியதாக பசுமை சோகைப் புள்ளிகள் தோன்றும். பின் அது ஆழ்ந்த சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறும்
  • செடிகள் மெல்லிய தண்டுகளினால் வலு குறைந்து காணப்படும். வளர்ச்சியின் வேகம் குறைந்துவிடும்

நிவர்த்தி

100 கிலோ / ஹெக் சுண்ணாம்புக்கட்டியை மண்ணில் கலந்து இடவும்