Molybedenum

கரும்பில் மாலிப்படீன(வங்கயம்) சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • கந்தகச்சத்தின் பற்றாக்குறை போன்றே இதிலும் காணப்படும்
  • குழிப்புகள் இலை நரம்புகளுடன் சேர்ந்து வளரும்

நிவர்த்தி

சோடியம் மாலிப்டேட் 2 மி.கி / லிட்டர் என்ற அளவில் தழை தெளிப்பாக தெளிக்கவும்