Phosphorus

கரும்பில் மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • தூர்விடும் அளவு குறைந்து இருக்கும். தண்டின் கலவைப்பிரிவு சிறுத்தும், தண்டுகள் மெல்லியதாகவும் காணப்படும்
  • இலைகள் பச்சை கலந்த நீல நிறமாக மாறி கருத்து காணப்படும்
  • முதிர்ந்த இலைகளின் நுனியிலும், விளிம்புகளிலும் காய்ந்து பின் இறந்துவிடும்
  • வேர்களின் வளர்ச்சி மிகவும் மோசமாக காணப்படும்

நிவர்த்தி

டி.ஏ.பி 2% இரண்டு வார கால் இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.