Potassium

கரும்பில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட கரும்பில் சுமார் 5 லிருந்து 7 வீரியமான இலைகள் மட்டும் இருக்கும்
  • ஆனால் பாதிக்கப்படாத கரும்பில் 14 லிருந்து 17 வீரிய இலைகள் இருக்கும்
  • முதிர்ந்த இலைகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பிறகு பழுப்பு நிறமாகி, காய்ந்து காணப்படும்
  • இலை நடு நரம்பின் நுனி மேல் பகுதி சிவப்பு நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

  • 10 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.