Sulphur

கரும்பில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • செடிகள் பச்சை நிறம் இல்லாமல் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும்
  • இது தழைச்சத்துப் பற்றாக்குறையைப் போன்று இளம் இலைகளில் அதிக பசுமை சோகை காணப்படும்
  • தண்டுகள் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும், இலைகளின் பகுதிகள் குறைந்துவிடும்

நிவர்த்தி

பொட்டாசியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.