கரும்பில் துத்தநாகச்சத்து குறைபாடு
(மெளரி நோய்)
அறிகுறிகள்
இந்த குறைபாடு மெளரி நோய் என அழைக்கப்படும்
வளர்ச்சி குன்றிக் காணப்படும்
இலைகளின் நடுவில் பெரிய காய்ந்த கோடுகளும் மற்றும் இலை நடு நரம்பின் வலதுபுறம் காய்ந்த புள்ளிகளும் தோன்றும்
நிவர்த்தி
அடி உரமாக துத்தநாக சல்பேட் (25 கிலோ/எக்டர்)இடவேண்டும்
துத்தநாக சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்