Zinc

கரும்பில் துத்தநாகச்சத்து குறைபாடு

அறிகுறிகள்

  • இந்த குறைபாடு மெளரி நோய் என அழைக்கப்படும்
  • வளர்ச்சி குன்றிக் காணப்படும்
  • இலைகளின் நடுவில் பெரிய காய்ந்த கோடுகளும் மற்றும் இலை நடு நரம்பின் வலதுபுறம் காய்ந்த புள்ளிகளும் தோன்றும்

 

நிவர்த்தி

  • அடி உரமாக துத்தநாக சல்பேட் (25 கிலோ/எக்டர்)இடவேண்டும்
  • துத்தநாக சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்