சூரியகாந்தியில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும் நரம்பிடை சோகை
நிவர்த்தி :
ஃபெர்ரஸ் சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.