Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: சூரியகாந்தி


Manganese

சூரியகாந்தியில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • பற்றாக்குறை அறிகுறிகள்  இரண்டாவதாக வளரும் இலையின் நுனியிலும் நரம்பிடை சோகை தோன்றும் பின் பல்வண்ண புள்ளியமைவும் இலையின் மேல் தோன்றம்
  • முழு இலைப்பரப்பிலும் பல்வண்ண புள்ளிகளுடனும், பசுமை சோயைால் பாதிக்கப்பட்ட இடைக்கணுப் பகுதிகளிலும்  மங்களான பருப்பு நிறத்தில் ஒழுங்கற்று இலைகள் காய்ந்து திட்டு திட்டாக மாறிவிடும்
  • இந்த திட்டுக்கள் ஆரம்பத்தில் இலையின் நுனிப்பாகத்தில் நன்கு தெரிவது போல் தோன்றும். பின் முழு  இலைப்பரப்பிலும் பரவி, சமமாக காய்ந்துவிடும்.
  • இவை படிப்படியாக இளம் இலைகளின் நடுவில் பரவி பின் முதிர்ந்த இலைகளுக்குப் பரவும்

நிவர்த்தி :

  • தழை தெளிப்பான் -.28 - 0.3%மேன்கனீசு சல்பேட் கரைசலை இரண்டிலிருந்து மூன்று முறை ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவும்.
  • மேன்கனீசு சல்பேட் 10 கிலோ ஹெக் மண்ணில் கலந்து இடவும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam