Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: சூரியகாந்தி


Nitrogen

சூரியகாந்தியில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகள், முதிர்ந்த இலைகள் (முன் பருவம்), இலையின் விளிம்புகள், மொத்த இலைகளும். கலந்த மங்களான பச்சை நிறத்தில் மாறி மொத்த இலைகளும் இறந்துவிடும்.
  • தண்டுகள் மெல்லியதாகவும், நூற்புக்கதிர் தண்டுகள் மங்களான பச்சை நிறத்தில் மிகக் குறைவாக இருக்கும். வளர்ச்சியைந்த தலைப்பகுதிகள் சிறியதாக இருக்கும்.
  • மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 30-80 கிலோ தழைச்சத்து/ ஹெக் அளவிற்கு சூரியகாந்தி வளர்ச்சியைக் காட்டுகிறது.

நிவர்த்தி :

1%யூரியாவை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam