Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: சூரியகாந்தி


Sulphur


சூரியகாந்தியில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • செடிகளில் உள்ள இலைகள் மங்களான மஞ்சள் நிறமாக காணப்படும்
  • மஞ்சள் நிறம் அடியில் இருந்து மேல் பகுதி வரை பரவிவிடும்
  • செடியின் வளர்ச்சி குறைந்து காணப்படும்
  • மலர்க்கொத்துகள் பூவடிச் செதில்களால் மூடப்பட்டு, காணப்படும்
  • பூக்கள் மலரும்  தன்மையும் முதிர்ச்சியடையும் தன்மையும் தாமதாகத் தோன்றும்

நிவர்த்தி :

  • 25 கிலோ கந்தகம் ஹெக் தெளிக்கவும் அல்லது 80 கிலோ தழைச்சத்து + 25 கிலோ கந்தகச்சத்து சேர்த்து தெளிக்கவும்
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024.

Fodder Cholam