Zinc

சூரியகாந்தியில்  துத்தநாகச் சத்து  பற்றாக்குறை

அறிகுறிகள்

  • மிதமான மஞ்சள் நிறக் கீற்றுகள் இலை நரம்புகளுடன் இலைத்தாளில் தோன்றும். பசுமை சோகை காணப்படும்.
  • நுனி மொட்டுகளின் வளர்ச்சியை நிறுத்தி வைத்தவிடும்
  • முதிர்ந்த இலைகளில் சிறிது பசுமை சோகை காணப்படும்

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 0.5%  தழை தெளிப்பாக தெளிக்கவும்